Asuran (அசுரன்) Tamil Edition - Ananth Neelagandan
அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்
இராவணனை உயர்த்தி பிராமணர்கள், ராம லக்ஷ்மண அனுமன், இந்து மத வர்ணாசிரமத்தை விமர்சிக்கும் நாவல் அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.
ஆனால், இதில் நடந்து இருப்பது அனைத்தும் புனைவு அல்ல சமகாலத்திலும் நடந்து கொண்டு இருக்கக் கூடிய விசயங்கள் என்ற எண்ணத்தில் படித்தால், நிச்சயம் உங்கள் எண்ணத்தில் மாற்றம் வர வாய்ப்புண்டு. முன் முடிவோடு படித்தால், இதை ரசிப்பது புரிந்து கொள்வது சிரமம்.
Comments
Post a Comment