G.C.E A/L Chemistry Practical Videos
G.C.E A/L Chemistry Practical Videos
01. வாயுவொன்றின் மூலர் கனவளவை பரிசோதனை ரீதியில் துணிதல்
02. Mg இன் சாரணுத்திணிவை பரிசோதனை ரீதியில் துணிதல்
03. நீருடனும் அமிலங்களுடனும் உலோகங்களின் தாக்கங்களை ஒப்பிடல்
04. s,p தொகுப்பு மூலகங்களின் உப்புக்களின் கரைதிறன்களை சோதித்தல்
05. s,p தொகுப்பு மூலகங்களின் NO3,HCO3,CO3 வெப்ப உறுதியை சோதித்தல்
06. SO2 வாயு தயாரித்தலும் அதன் இயல்புகளை பரிசோதித்தலும்
07. Cl2 தயாரித்தலும் அதன் இயல்புகளை பரிசோதித்தலும்
08. ஏலைட்டுகளை இனம்கானல்
09. Cu++,Co++உப்புக்களின் ஐதரோகுளோரிக் அமிலத்துடனான தாக்கங்களை அவதானித்தல்
10. மங்கனீசு அயனின் +2,+4,+6,+7 ஒட்சியேற்ற எண்களுடன் தொடர்புடைய நிறங்களை அவதானித்தல்
11. நீரின் மின்பகுப்பு
12. தெரிவு செய்யப்பட்ட கற்றயன்களை சோதித்தல்
13. தெரிவு செய்யப்பட்ட அன்னயங்களுக்குரிய சோதனைகள்
14. Fe 3+அயனுடன் சலிசிலிக்கமிலத்தின் தாக்கத்தை துணிதல்
Comments
Post a Comment